பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம்
இந்த என்னுடைய பிளாகிற்கு
{பயனுள்ள பெட்டகம்}
என்று பெயரிட காரணம் இதில் பதியும் பதிவுகள் அனைவருக்கும் இன்ஷா அல்லாஹ் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புவது தான்
நான் இதற்கு புதியவன்
எனவே இதில் தாங்கள் காணும் தவறுகளை தயங்காமல் தைரியமாக சுட்டி காட்டுங்கள் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்வேன்
மேலும் இதில் பதியும் பதிவுகளுக்கு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக