payanulla pettagam

வெள்ளி, 28 டிசம்பர், 2012

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம் இந்த என்னுடைய பிளாகிற்கு {பயனுள்ள பெட்டகம்} என்று பெயரிட காரணம் இதில் பதியும் பதிவுகள் அனைவருக்கும் இன்ஷா அல்லாஹ் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புவது தான் நான் இதற்கு புதியவன் எனவே இதில் தாங்கள் காணும் தவறுகளை தயங்காமல் தைரியமாக சுட்டி காட்டுங்கள் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்வேன் மேலும் இதில் பதியும் பதிவுகளுக்கு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இடுகையிட்டது அசீர் சித்திக் நேரம் 4:13 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2012 (1)
    • ▼  டிசம்பர் (1)
      • பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம் இந்த என்னுடைய பிள...

என்னைப் பற்றி

எனது படம்
அசீர் சித்திக்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.